கோட்டாபயவுக்கு புதிய பாதுகாப்பு பிரிவு!

0
207

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்காக, புதிய பாதுகாப்பு பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் இராணுவ வீரர்கள் அடங்கிய வகையில், இந்த பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.