சஜித்துக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா உறுதியானது

0
526

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ மற்றும் அவருடைய மனைவியான ஜலனி பிரேமதாஸ ஆகிய இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.

இருவரும் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.