சனிக்கிழமை மட்டும் 8 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது.

0
203

இன்று மட்டும் 8 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.

இவர்களில் கொச்சிக்கடையை சேர்ந்த 77 வயது பெண் , கடைவதையை சேர்ந்த 73 வயது பெண் , மொரட்டுவையை சேர்ந்த 56 வயது ஆண் , கெளணியை சேர்ந்த 83 வயது ஆண் , கொழும்பு 14 யை சேர்ந்த 85 வயது ஆண் , கொழும்பு 13 யை சேர்ந்த 82 வயது பெண் , மஹரகமையை சேர்ந்த 76 வயது பெண் மற்றும் முந்தளம் பகுதியை சேர்ந்த 48 வயது ஆண் ஆகியோரே இவ்வாறு கோவிட் வைரஸ் தொற்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 351 ஆக உயர்ந்துள்ளது.