Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
கொழும்பு, கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையிலான சமிக்ஞை அமைப்பு செயலிழந்துள்ளமையால் அனைத்து மார்க்கங்களுக்கான ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.