சஷீந்திர ராஜபக்ஷ சற்றுமுன் கைது!

0
11

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.