ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளர் அநுரகுமார திசநாயக்க தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். தற்போதைய நிலவரப்படி அனுர குமார திசநாயக்க 42.32 சதவீதமும் மொத்தவாக்குகளாக 5,620,098 பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
சஜித் 32.74 சதவீதமாக 4,347,703 வாக்குகளும், ரணில் 17.26 சதவீதமாக 2,292,575 வாக்குகளையும், நாமல் 2.58 சதவீதமாக 341,986 வாக்குகளும், பா. அரியநேந்திரன் 1.70 சதவீதமாக 226,329 வாக்குகள் பெற்று உள்ளனர்.