ஜோர்தான், ஈராக் வான்பரப்புகளும் மூடப்பட்டுள்ளன

0
17

ஜோர்தான் வான்பரப்பும் மூடப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானுக்கும், இஸ்ரேலுக்கு இடையிலான பதற்ற நிலையையடுத்து ஜோர்தான் தனது வான்பரப்பை மூடியுள்ளது.

இதேவேளை ஈராக்கும் தனது வான்பரப்பை மூடியுள்ளது. முன்னதாக இஸ்ரேலும் ஈரானும் தமது வான்பரப்புகளை மூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.