டயனா, சுஜித், சஞ்யவுக்கு கட்டாய விடுமுறை – 57 உறுப்பினர்கள் அனுமதி

0
90

இராஜாக அமைச்சர் டயனா கமகே, ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களான சுஜித் சஞ்சய பெரேரா மற்றும் ரோஹண பண்டார ஆகியோரை ஒரு மாதகால கட்டாய விடுமுறை வழங்குவதற்கான யோசனைகைகு 57 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்கியுள்ளனர்.

அதற்கமைய, மூவரும் பாராளுமன்ற செயற்பாடுகளிலிருந்து ஒரு மாதம் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் வாக்கெடுப்புக்கு சமூகமளிக்க வில்லை என்பதுடன் ஒருவர் எதிராக வாக்களித்துள்ளார்.