29 C
Colombo
Friday, October 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

டோனி தவறவிட்ட பிடிகள்- ரஷீட் லத்தீப்பின் விமர்சனம்!

இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் மஹேந்திரசிங் டோனியின் திறமை தொடர்பில், பாகிஸ்தானிய அணியின் முன்னாள் விக்கட் காப்பாளர் ரஷித் லத்தீப் விமர்சித்துள்ளார்.

எம் எஸ் டோனி சிறந்த விக்கெட் விக்கட் காப்பாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.
.
டோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் 256 பிடிகளையும் 38 ஸ்டெம்பிங் ஆட்டமிழத்தலையும், ஒருநாள் கிரிக்கெட்டில் 123 ஸ்டெம்பிங் ஆட்டமிழந்தலையும், 321 பிடிகளையும் எடுத்துள்ளார்.

20 க்கு 20 கிரிக்கெட்டில் 57 பிடிகள், 34 ஸ்டெம்பிங் ஆட்டமிழத்தல்களை செய்திருக்கிறார்.

இந்தநிலையில் அவரின் விக்கட் காப்பு ஆட்டம் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீப் விமர்சித்துள்ளார்.

டோனி விளையாடிய காலங்களில் 21 சதவீத பிடிகளை தவறவிட்டுள்ளார்.

இது பெரிய எண்ணிக்கையாகும்.

அனைவரும் பிடிகளை எடுத்த பட்டியலை பார்க்கிறார்கள்.

ஆனால் கைவிடப்பட்ட பிடிகளின் எண்ணிக்கை, தவறவிட்ட ஸ்டெம்பிங்கின் எண்ணிக்கை, தவறவிட்ட ரன் அவுட்களை யாரும் கவனிப்பதில்லை என்று பாகிஸ்தானிய அணியின் முன்னாள் விக்கட் காப்பாளர் ரஷித் லத்தீப் தெரிவித்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles