ட்ரம்பின் வரி விதிப்பு நியாயமற்ற!!

0
7

இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள மேலதிக 25 % வரி நியாயமற்றது என  இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

தேசிய நலன்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என இந்திய வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.