திருகோணமலை திரியாய் பகுதியில் உள்ள தமது காணியை மீட்டுத்தருவதற்கு புதிய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென திரியாய் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேற்று மாலை திருகோணமலை -திரியாய் பகுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே கிராம மக்கள் இவ்வாறு தெரிவித்தனர்.