திருகோணமலை மாவட்ட வளங்களைப் பயன்படுத்தி, நாட்டின் வெளிநாட்டுக் கடன்களைத் தீர்க்க முடியும் என, தேசிய மக்கள் சக்தி சார்பில், திருகோணமலையில் போட்டியிடும் வேட்பாளர் எம்.கே.எம்.சப்றான் தெரிவித்துள்ளார்.
மூதூரில், இன்று, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
Home கிழக்கு செய்திகள் திருகோணமலையில் உள்ள வளங்களைப் பயன்படுத்தி, நாட்டின் கடனைத் தீர்க்க முடியும்-தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்