28 C
Colombo
Friday, October 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நல்லை ஆதீனத்துடன்சந்திப்பு!

தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் இன்றைய தினம் நல்லை ஆதின முதல்வர் மற்றும் தெல்லிப்பளை துர்கா தேவி தேவஸ்தானத்தில் தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார். திருகோண மலை திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தொல்பொருள் திரைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் சில விரும்பத்தகாத செயற்பாடுகள் தொடர்பில் இன்றைய சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டதாக கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார்,

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles