நடிகர் மம்முட்டியின் தாய் பாத்திமா (93) வயது மூப்பால் காலமானார்! மலையாள திரையுலகில் உச்ச நடிகராக விளங்கி வரும் நடிகர் மம்முட்டியின் தாயார் இன்று காலை வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.