நாகரிக விமர்சனங்களே தேர்தல் மேடைகளில் அவசியம்- தமிழ்த் தேசியக் கட்சிகளைக் கோருகிறார் ஆ.யதீந்திரா

0
85

தமிழ்த் தேசியப் பரப்பில், எதிர்காலத்தில், தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கிடையே ஏற்படப் போகும், ஒன்றிணைவைக் கருத்திற்கொண்டு, தேர்தல் பிரசாரங்களில்
நாகரீகமான விமர்சனங்களை முன்வைக்குமாறு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் ஆ.யதீந்திரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று, மூதூரில், கருத்துத் தெரிவிக்கும் போதே,அவர் இவ் வேண்டுகோளை விடுத்தார்.