27.8 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் சிலர் இனங்காணப்பட்டுள்ளனர்!

நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 08 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 663,812ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles