29 C
Colombo
Friday, October 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

நுவரெலியா இறம்பொடையில் இருந்து கதிர்காமத்திற்கான யாத்திரை ஆரம்பம்!

நாட்டுக்கும், ஜனாதிபதியின் அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்கும் ஆசி வேண்டி, நுவரெலியா இறம்பொடையில் இருந்து, காதிர்காமத்திற்கான யாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரம் உயர்வடைய வேண்டி, இறம்பொடை ஞான வரதர் ஐயப்ப தேவஸ்தானத்தில் இருந்து, இந்த யாத்திரை ஆரம்பமானது.
காலை, விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பிக்கப்பட்டு, முருக பாராயணம் மேற்கொள்ளப்பட்டு யாத்திரை ஆரம்பமானது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles