நுவரெலியா, டயகம நகரில் குரங்குகள் அட்டகாசம் – பொதுமக்கள் அசௌகரியம்

0
81

நுவரெலியா மாவட்டம் டயகம நகரத்தில் குரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பால், வர்த்தகர்கள் உட்பட பொதுமக்கள் பெரிதும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.