பாகிஸ்தானில் 6.0 ரிக்டர் நிலநடுக்கம்

0
91

பாகிஸ்தானில் இன்று(11) நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் இன்று (11) பிற்பகல் 2.20 மணியளவில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. 

ஹிந்துகுஷ் மலைப்பகுதிகளில் 213 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.