பாராளுமன்றுக்கான பிரதான வீதி தடைப்பட்டது

0
155

பொல்துவ சந்திக்கருகில் இன்று காலை முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்றத்தின் பிரதான வீதி தடைப்பட்டுள்ளது.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, உரிமைகளுக்கான பெண்கள் இயக்கம் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் காரணமாக வீதி தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.