பிரித்தானிய விமான நிலையத்தில் மின் தடை!

0
87

பிரித்தானிய விமான நிலையத்தில் ஏற்பட்ட மின் தடை காரணமாக, பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

பிரித்தானிய மான்செஸ்டர் விமான நிலையத்தில் நேற்று முதலாம், இரண்டாம் முனையங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

எனினும், காத்திருக்கும் பயணிகளுக்கே முன்னுரிமை வழங்கப்படும் எனவும், அப்போது தான் கூட்ட நெரிசலை தடுக்க முடியும் எனவும் விமான நிலையம் அறிவித்ததாகவும் கூறப்படுகின்றது.