பிலிப்பைன்ஸில் 6.2 மெக்னிடியூட் அளவிலான நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் தீவுகளுக்குக் கிழக்கே, 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலஅதிர்வு, மையம் கொண்டிருந்ததாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த அனர்த்தம் குறித்து இதுவரை எந்த சேதமும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.