பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு கொரோனா!

0
204

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
அமைச்சருக்கு கொவிட் தொற்று இருப்பது இன்று காலை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.