போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் மனைவியுடன் கைது!

0
8

வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த போதைப்பொருள் கடத்தல்காரர் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி எனக் கூறப்படும் ஒருவர் அவரது மனைவியுடன் வெளிநாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பின்னர் அவர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இதேவேளை சந்தேக நபர்கள் இருவரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.