மட்டக்களப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர்களுக்கு நியமனக் கடிதங்கள்

0
67

மட்டக்களப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் வலய அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று வழங்கப்பட்டன.


மட்டக்களப்பைச் சேர்ந்த அமைப்பாளர்களுக்கு கடந்த 2ம் திகதி ஜனாதிபதியால், நியமனக் கடிதங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்ட போது, நேரில் அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கே, இன்றைய தினம் நியமனக் கடிதங்கள் கையளிக்கப்பட்டன.


கல்குடா தொகுதி ஜக்கிய தேசி கட்சி அமைப்பாளர் கலாநிதி முசாமில் நியமனக் கடிதங்களை வழங்கினார்.