மட்டக்களப்பு காத்தான்குடிபொலிஸ் நிலையத்தில்இப்தார் நிகழ்வு

0
73

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் நிலைய சிவில் சமூக ஆலோசனை குழுவின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது.
காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஜநாயக்கா தலைமையில் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பொலிஸ் உயர் அதிகாரிகள் சர்வ மத முக்கியஸ்தர்கள், காத்தான்குடி பிரதேசத்திலுள்ள சிவில் சமூகப் பிரதிநிதிகள்,
சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள், என பலரும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.