மட்டக்களப்பு வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா ஷமேத பாலீஸ்வரர் ஆலயத்தில்மஹா சிவராத்திரி வழிபாடு

0
15

மட்டக்களப்பு வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா ஷமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் மஹா சிவராத்திரி வழிபாடுகள் சிறப்பாக இடம்பெறவுள்ளன. உலக வாழ் இந்து மக்களின் முக்கிய சிவ விரதங்களின் ஒன்றான மஹா சிவராத்திரி விரதம் எதிர்வரும் புதன்கிழமை அனுஸ்டிக்கப்படவுள்ளது.

சிவாரத்திரி விரதத்தினை முன்னிட்டு பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா ஷமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் நான்கு சாமப் பூஜைகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதோடு, கலை,கலாசார நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.