மண் மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

0
71
ஹெடல, தனோவிட்ட பகுதியில் மண் மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.அந்த நபர் 15 அடி சரிவை வெட்டி சுத்தம் செய்து கொண்டிருந்த போதே மண் மேடு ஒன்று அவர் மீது சரிந்து விழுந்துள்ளது.57 வயதான தனோவிட்ட பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து தனோவிட்ட பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.