மத குருமார்களுக்கு, கியூ.ஆர் முறையில், முன்னுரிமை அடிப்படையில், எரிபொருள் வழங்கப்பட வேண்டும் : பா.சுரேஸ்குமார்!

0
156

மத குருமார்களை, வரிசையில் நிற்க விடாது, அவர்களை மதித்து, கியூ.ஆர் முறையில், முன்னுரிமை அடிப்படையில், எரிபொருள் வழங்கப்பட வேண்டும் என, யாழ்ப்பாணம் வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர் பா.சுரேஸ்குமார் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மின்சக்தி எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கு, பிரதேச சபை உறுப்பினர் பா.சுரேஸ்குமார், அறிக்கை அனுப்பி வைத்துள்ளார்.