மத நல்லிணக்கம் சமூகத்தின் அடிமட்டத்தில் கட்டியெழுப்பப்படவேண்டும்- இந்துபௌத்த சங்கம்

0
97

இன மத நல்லிணக்கம் சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து கட்டியெழுப்பப்படுவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாக
இந்து பௌத்த சங்கத்தின் சுவிஸர்லாந்து தலைவர் தர்மலிங்கம் லோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.