மத்திய வங்கியின் நாணய சபை உறுப்பினராக அந்தனி நிஹால் பொன்சேகா மீண்டும் நியமனம்!

0
200

இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை உறுப்பினராக அந்தனி நிஹால் பொன்சேகா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
2022 ஜூலை 22ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் அவரின் பதவிக்காலம் 6 வருடங்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, அவர் மத்திய வங்கியின் நாணய சபை உறுப்பினராக 2016 ஜூலை முதல் 2020ஆம் ஆண்டு மே மாதம் வரை பதவி வகித்தார்.
இதன்பின்னர் 2022 மே மாதம் முதல் 2022 ஜூலை மாதம் வரையில் அவர் அந்த பதவியை வகித்து வந்தார்.