மீண்டும் டப்பிங் கொடுக்கும் விஜய் சேதுபதி… இந்த முறை அனிமேஷன் படத்துக்கு!

0
224

நடிகர் விஜய் சேதுபதி தீர என்று உருவாகியிருக்கும் அனிமேஷன் படத்துக்கு டப்பிங் செய்யவுள்ளார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான அயன்மேன் படத்துக்கு நடிகர் விஜய் சேதுபதி டப்பிங் குரல் கொடுத்தார். ஆனால் அது எதிரமறையான விமர்சனத்தைப் பெற்றது. இந்நிலையில் இப்போது தமிழ், இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள தீர என்ற மும்மொழி படத்தில் கதாநாயகனுக்குக் குரல் கொடுக்க வுள்ளார். இந்த படத்தின் போஸ்டரை வெளியிட்ட இயக்குனர் அருண்குமார் இந்த தகவலையும் வெளியிட்டுள்ளார்.