முச்சக்கரவண்டி – தனியார் பேருந்து மோதி- நால்வர்?

0
63

குருநாகல் – நீர்கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர். 

முச்சக்கரவண்டியொன்றும் தனியார் பேருந்து ஒன்றும் மோதியதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாகக் குருநாகல் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

முச்சக்கர வண்டியில் பயணித்தவர்களே விபத்தில் காயமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.