இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இடம்பெற்று வருகின்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச தீர்மானித்திருந்தது.
அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி முதல் நாள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 287 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.