டொலர்களை கொண்டு வரும் முதலீட்டு திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய்வதற்காகவே, வடக்கு மாகாணத்திற்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டதாகவும், அதனை எதிர்மறையாக சித்தரிக்கக் கூடாது என்றும் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
தான் அரசாங்கத்தில் இல்லாததால், ஹெலிகொப்டரில் மன்னாருக்கு விஜயம் செய்தமை தொடர்பில், எதிர்மறையாக சித்தரிக்க கூடாது என்றும் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.