முஸ்லீம் மக்களும் எதிர்கால தேர்தலை ஒற்றுமையாக பகிஸ்கரிக்க வேண்டும் – செல்வராஜா கஜேந்திரன்

0
63

தமிழ் மக்கள் மாத்திரமல்ல வட கிழக்கில் உள்ள முஸ்லீம் மக்களும் எதிர்கால தேர்தலை ஒற்றுமையாக பகிஸ்கரிக்க வேண்டும் என்பதே எமது கருத்தாகும்
என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் பாராளுமன்ற உறுப்பினரான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
அம்பாறை கல்முனையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.