ரஞ்சித் அலுவிஹார இராஜினாமா!

0
12

சமகி ஜனபலவேகயவின் தேசிய அமைப்பாளர் ரஞ்சித் அலுவிஹார தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். 

அலுவிஹாரே ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், தான் அந்தப் பதவியை இராஜினாமா செய்ததாகக் கூறினார்.