வாய்மொழி கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதில்களுக்கான இணைப்புகள் கிடைக்கவில்லை என்று ரவி கருணாநாயக்க எம்.பி. கூறிய குற்றச்சாட்டு தவறானது என்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று வியாழக்கிழமை (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
“அனைத்து இணைப்புகளும் பாராளுமன்ற உறுப்பினர்களின் நூலகத்தில் உள்ளன” என்றும் சபாநாயகர் மேலும் கூறினார்.