ரஷ்யாவில் 6.5 மெக்னிடியூட் அளவில் நிலஅதிர்வு

0
13

ரஷ்யாவில் 6.5 மெக்னிடியூட் அளவிலான நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் குரில் தீவில் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது.

இந்த நிலஅதிர்வு கடல் மேற்பரப்பிலிருந்து 12 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.