ரோஹிங்யா அகதி முகாமில் பாரிய தீ: 12,000 பேர் தங்குமிடகளை இழந்துள்ளனர்.

0
129

பங்களாதேஷில், மியன்மாரின் ரோஹிங்யா அதிகள் தங்கியிருந்த அகதிகள் முகாமில் ஏற்பட்ட தீயினால் சுமார் 2000 குடியிருப்புகள் அழிவடைந்துள்ளன. இதனால் சுமார் 12000 பேர் தங்குமிடங்களை இழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்னர்.

குட்டுபலோங் நகரிலுள்ள அகதிகள் முகாமில் நேற்று பிற்பகல் இத்தீ பரவ ஆரம்பித்தது.