வடக்கு மீனவர்களின் வலைகளை இந்திய மீனவர்கள் தினமும் அழித்து வருவதால் பாதிப்பு!

0
108

வடக்கு மீனவர்களின் வலைகளை இந்திய மீனவர்கள் தினமும் அழித்து வருவதாக கிராமிய கடற்தொழில் அமைப்புகளின் சம்மேளனத் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்கள் எமது தொப்புள் கொடி உறவுகள் என சொல்லிக்கொண்டு வடபகுதி மீனவர்களின் வயிற்றில் அடிக்க வேண்டாம் எனயாழ் மாவட்ட கிராமிய கடற்தொழில் அமைப்புகளின் சம்மேளனத் தலைவர் செல்லத்துரை நற்குணம் வலியுறுத்தியுள்ளார்.

இன்று யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.