வடபகுதியில் உள்ள தகவல் தொழில்நுட்பவியலாளர்களை ஊக்குவிக்க நடவடிக்கை

0
229

வடபகுதியில் உள்ள தகவல் தொழில்நுட்பவியலாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில், யாழில் விசேட செயலமர்வு நடாத்தப்படுகிறது.

யு.எஸ் எயிட் நிறுவனம் மற்றும் ஐ.சி.ரி நிறுவனம் இணைந்து நடாத்தும், தகவல் தொழில்நுட்பவியலாளர்களுக்கான விசேட செயலமர்வு யாழில் உள்ள தனியார் விடுதியில் இன்று ஆரம்பமனது.

இரு நாட்களுக்க ஒழுங்கு செய்யப்பட்ட இந்த செயலமர்வு இன்றையதினமும் யாழில் நடைபெற்றது.

செயலமர்வில் வடபகுதியில் உள்ள தகவல் தொழில்நுட்பவியலாளர்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.