வருட இறுதிக்குள் இலங்கைக்கு கடனுக்கான அனுமதி!

0
118

இந்த வருட இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்கான அனுமதியை இலங்கை பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை மத்திய வங்கி எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகள் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.