வார இறுதி நாளில் 544 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

0
557

சற்று முன் மேலும் 544 பேருக்கு கொரோனா தொற்று

மேலும் 544 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் திணைக்களம் சற்று முன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பேலியகொட கொத்தணியை சேர்ந்த தொடர்புடையவர்கள் 544 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.