விவாகரத்து சர்ச்சையில் ஜோடி ஆல்யா-சஞ்சீவ் ?

0
149

சீரியல் பிரபலங்கள் தான் இப்போது ரசிகர்களின் பேவரெட்டாக உள்ளார்கள். அப்படி விஜய் டிவியில் ராஜா ராணி என்ற தொடர் மூலம் ஒன்றாக நடித்து பின் நிஜ வாழ்க்கையிலும் இணைந்தவர்கள் தான் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ். 

காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். எப்போதும் படப்பிடிப்புகளை தாண்டி தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொள்வது, வெளியூர் செல்வது என பிஸியாகவே உள்ளனர். 

இந்த நேரத்தில் தான் இவர்கள் சில பிரச்சனையால் விவாகரத்து பெறுகிறார்கள் என்ற வதந்தி வைரலானது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருவரும் ஒன்றாக எடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.