விஷ்ணு விஷாலின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.
நடிகர் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள லால் சலாம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கெளரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.
இப்படத்துக்கு அதிக எதிரப்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், விஷ்ணு விஷாலின் அடுத்த படத்துக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.