Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
ரத்கம களப்பிலிருந்து நேற்று இளைஞரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.ரத்கம, கம்மத்தேகொட பகுதியை சேர்ந்த 28 வயதான குறித்த இளைஞர் நேற்று முன்தினம் முதல் காணாமல் போயிருந்ததாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.