வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு வெப்பநிலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை “எச்சரிக்கை” மட்டத்தில் இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனாால் மக்கள் அனைவரும் அவதானமாகவும், தேவையான முன்னெச்சரிக்கையையும் எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.