வெலிக்கடை சிறைச்சாலையில் மேலும் 72 பேருக்கு கொரோனா

0
274

வெலிக்கடை சிறைச்சாலையில் மேலும் கைதிகள் உட்பட 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

63 பெண் கைதிகளுக்கும், 8 ஆண் கைதிகளுக்கும் சிறைச்சாலை ஊழியர் ஒருவருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.