ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாப்பு திருத்தப்படவுள்ளது

0
161

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாப்பை திருத்துவதற்கு கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவதானம் செலுத்தியுள்ளார்.
அடுத்த மாதம் 2 ஆம் இடம்பெறவுள்ள கட்சியின் 71 ஆம் வருட பூர்த்தியின் போது இந்த யாப்பு திருத்தப்படவுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வருட பூர்த்தி மஹரகமவில் உள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் இடம்பெறவுள்ளது.
அன்றைய தினம் அகில இலங்கை மத்திய செயற்குழு கூட்டம் இடம்பெறவுள்ளதாக அறவிக்கப்பட்டுள்ளது.